தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தேமுதிக, எல்லா கட்சிகளுடனும் நட்பாக இருப்பதாகவும், கூட்டணிக்கான அழைப்பை இதுவரை யாரும் விடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
விஜயகாந்தை தவெக தலைவர் விஜய் சொந்தம் கொண்டாடுவதை தேமுதிக ஏற்றுக் கொள்ளாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த தவெக மாநாட்டில், தவெக தலைவர் விஜய், மறைந்த தேமுதிக தலைவர் விஜய்காந்த் பற்றி பேசியது குறித்து பிரேமலதா விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல் களம் எப்போதும் எதிர்பாராத திருப்பங்களுக்குப் பெயர் பெற்றது. அந்த வகையில், தற்போது ஒரு சந்திப்பு, பெரும் அரசியல் விவாதத்தை உருவாக்கியுள்ளது.