கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரிக்க குஜராத்தை சேர்ந்த SP பிரவீன் குமார் தலைமையில் ASP முகேஷ் குமார் DSP ராமகிருஷ்ணன் மற்றும் இரண்டு CBI அதிகாரிகள் கரூர் வந்துள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை என டிஎன்பிஎஸ்சி தலைவர் பிரபாகர் தெரிவித்திருக்கிறார். மதுரையில் தனியார் பேருந்துகளில் A4 பேப்பர் ஒட்டி வினாத்தாள் அனுப்பப்பட்டது குறித்து அவர் இ ...