\
தள்ளிப்போகும் TET Paper 1 தேர்வு தேதிகள்! தேர்வு வாரியம் வெளியிட்ட புதிய அறிவிப்பு

தள்ளிப்போகும் TET Paper 1 தேர்வு தேதிகள்! தேர்வு வாரியம் வெளியிட்ட புதிய அறிவிப்பு

தள்ளிப்போகும் TET Paper 1 தேர்வு தேதிகள்! தேர்வு வாரியம் வெளியிட்ட புதிய அறிவிப்பு
Published on: 

ஆசிரியர் தகுதித் தேர்வு அடுத்த மாதம் 10ஆம் தேதி நடத்தப்படும் என்று தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இந்த தேர்வுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் 7ஆம் தேதி வெளியானது. முதற்கட்ட தேர்வுகள் வருகிற 25ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கணினி வழியாக நடத்தப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நிர்வாக காரணங்களினால் அந்த தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி தாள்-1க்கான தேர்வு, செப்டம்பர் 10 முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அனைத்து தேர்வர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com