‘வலிமையான பேட்டிங்... சொதப்பலான ஃபீல்டிங்! ஆனாலும்...’ - சி.எஸ்.கே-வின் பாசிடிவ் நெகடிவ்ஸ் என்னென்ன?
அணியில் சில குறைபாடுகள் இருப்பினும் தோனி என்ற அனுபவமிக்க கேப்டனின் பலத்தால் இறுதிப்போட்டியில் சிஎஸ்கே கால்பதிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் நம்பிக்கை...!