மகன் என்ன ஆவான் என தந்தை நினைக்க, அவன் கலெக்டர் ஆவான் என தாய் நினைக்க, பிரவீன் மட்டும் `நான் வேற ஒண்ணு நினைக்கிறேன் பாஸ்' என காதலில் விழ துடியாய் துடிக்கிறார்.
தனுஷ் சார் இந்தப் படத்தை இன்னும் பார்க்கவில்லை, ட்ரெய்லர் மட்டும் தான் பார்த்தார். அவர் இருக்கும் பிசியில் என் பட நிகழ்வுக்கு வந்ததே எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. கடைசி நேரத்தில் தான் வருகிறேன் என்றே சொ ...
அது அவரது தனிப்பட்ட வாழ்க்கை சம்பந்தப்பட்டது. இது முற்றிலும் வேறு, முழுக்க முழுக்க சினிமா சம்பந்தப்பட்டது. என் தந்தை அரசியலிலும் இருப்பதால் அவருக்கு நிறைய கருத்துக்கள் இருக்கும்.
நீங்கள் திருச்சிற்றம்பலம் மேடையில் `கடைசி வரைக்கும் நன்றியோடு இருந்தா அது மாஸ்' என சொன்னீர்கள். நான் கடைசி வரைக்கும் உங்கள் இருவருக்கும் நன்றியோடு இருப்பேன் சார்
அசுரன் படத்தில் கென் காட்சிகளை பார்த்த பின், இவர் இன்னும் உடல் இளைக்க வேண்டும், க்ளோஸ் அப் காட்சிகளை திரும்ப எடுங்க வெற்றி என நான் கூறவும், கென்னை ஓட விட்டிருக்கிறார்கள். ஒரு நடிகராக அவரை நான் டார்சர் ...