உக்ரைனுக்கு எதிரான போர் நிறுத்த முயற்சிகளுக்கு ஒத்துழைக்காவிட்டால் பொருளாதார பாதிப்புகளை சந்திக்க வேண்டி வரும் என ரஷ்யாவை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரை விமர்சித்த அந்நாட்டுச் சமையல் கலைஞர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்வு பெற்றுள்ள டொனால்டு ட்ரம்புவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதனால் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.