இந்தியாவில் ஒருபோதும் இரவு நேரத்தில் பாதுகாப்பை எதிர்ப்பார்க்க முடியாது என சிங்கப்பூரில் வாழும் இந்திய பெண் ஒருவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிராவில் குடிபோதையில் இருந்த கணவர் ஒருவர் காரில் தன்னுடைய கர்ப்பிணி மனைவியை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றபோது தான் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வர் மாநகராட்சியின் (பிஎம்சி) மூத்த அதிகாரி ஒருவரை, குழு ஒன்று தாக்கியதாகக் கூறப்படுகிறது. அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பிக் கிரிக்கெட் லீக் போட்டியில் பேட்ஸ்மேன் 98 ரன்னில் இருந்தபோது, பவுலர் போல்ட் எடுத்தபோதும் பெய்ல்ஸ் கீழே விழாமல் ஸ்டம்பிலேயே நின்றதால் பேட்ஸ்மேனுக்கு நாட் அவுட் வழங்கப்பட்டது.
சையத் முஷ்டாக் அலி தொடரின் காலிறுதிக்கு முந்தைய நாக் அவுட் போட்டியில் பெங்கால் அணிக்காக விளையாடிய முகமது ஷமி 17 பந்தில் 32 ரன்கள் அடித்து அணியை இக்கட்டான நிலையில் வெற்றிபெற செய்தார்.