விஜய் பாஜகவிற்குபோனால் தமிழ்நாட்டு அரசியலுக்கு அது மிக நல்லது. பாஜக மற்றும் அதற்கு எதிரானவர்கள் என்று சரியாக பிரியும். திமுகவிற்கு அது இன்னும் நல்லது. அவர்கள் இன்னும் பலமாக இருப்பார்கள்.
"அரசியல் கட்சித் தலைவராக இருப்பதற்கு தகுதியில்லாதவர் விஜய். நிச்சயமாக தமிழ்நாட்டிற்கு விஜய் மாற்று கிடையாது. அவரை மாற்று என நினைப்பவர்களைப் பார்த்து பரிதாபம் தான் படமுடியும்" - பத்திரிகையாளர் மணி
நான் சிறை பார்த்த போது படத்தில் என்ன குறைகள் இருக்கிறது என்றே பார்த்தேன். இன்றும் நிறைய பேர் பாராட்டும் போது தான், ஐயோ நாம் படத்தை சரியாக பார்க்கவில்லையோ, குறையை மட்டுமே தேடினோமோ என தோன்றியது.
வெற்றிமாறன் மிக சிறந்த எழுத்தாளர் மற்றும் இயக்குநர். அவருடைய அறிவோம் அக்கறையும் மிக ஆழமாக இருக்கும். அதை ரசித்திருக்கிறேன். நிறைய படித்திருக்கிறேன் அவரிடமிருந்து.
இந்த படத்துக்காக நான் எம்.ஆர் ராதா சாருக்கு நன்றி சொல்ல வேண்டும். இந்த படத்தில் எம்.ஆர் ராதா ஒரு ரெவல்யூஷனரியா நிறைய விஷயங்களை கேள்வி கேட்டிருக்கிறார். எம்.ஆர் ராதா எதை அவருடைய கலையின் மூலமாக பேசினாரோ ...