இங்கிலாந்தில் உள்ள Southend விமான நிலையத்தில் புறப்பட்ட சில நொடிகளில் Beech B200 எனும் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறியது. தீயணைப்பு, காவல் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
வாரம் ஒருமுறை நம் புதிய தலைமுறை யூ-ட்யூப் சேனலில் spoof வீடியோவொன்று வெளியாகிறது. அந்தவகையில் இந்த வாரத்திற்கான ‘Spoof - Bharathi Raja Party.. அருணாச்சலம் ஜி அட்ராசிட்டீஸ்!’
எனக்கு இப்படம் தயாராவது ஒரு கனவு நனவாகும் தருணம். வாழ்க்கையில், நம் கனவுகளிலிருந்து வேறுபட்டாலும், நமக்காக வகுக்கப்பட்ட பாதையை நாம் பின்பற்ற வேண்டிய தருணங்கள் உள்ளன.
SSMB29 படத்தின் தலைப்பை நவம்பர் 15ம் தேதி அறிவிக்க உள்ளார். ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் இந்த நிகழ்வு நடக்க உள்ளது, இந்நிகழ்வை ஹாட்ஸ்டார் ஒளிபரப்ப உள்ளது.