கோவையில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் இருந்து 192 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்து வந்த 2 பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் கட்டுக்கட்டாக பணமும், கொத்துக்கொத்தாக தங்க நகைகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னையில் ஆன்லைன் செயலிகள் மூலம் பல்வேறு ஆர்டர்கள் மற்றும் வாகனங்களை புக்கிங் செய்து காதலிக்க மறுத்த மாணவியின் வீட்டு அட்ரஸ்ஸிற்கு அனுப்பிய 17 வயது சிறுவன் கைதுசெய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது.