டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்தை மத்திய அரசு முற்றிலும் ரத்து செய்யக்கோரி முல்லை பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சங்கம் சார்பில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற நடைபயண பேரணி நடைபெற்றது.
மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 11 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த மக்களுடன் நமது செய்தியாளர் பிரசன்னா நடத்திய கலந்த ...