நான் என்ன சொல்வேன் என்றால், இந்த 100% ஆற்றலை உங்களுக்குப் பிடித்த விஷயத்தில் செலவிடுங்கள். உங்களுக்குப் பிடிக்காத விஷயத்தில் 1% சதவீதம்கூடச் செலவிடாதீர்கள்.
நான் சிறுமியாக இருந்தபோது, படிப்புக்கான கால அட்டவணை போட்டு, அதைப் பின்பற்றி எந்தக் கவனச்சிதறலும் இல்லாமல் படிப்பேன் என்று ராஜிடம் (கணவர்) கூறுவேன். இப்போது அது என்னால் முடியுமா எனத் தெரியவில்லை.
’ஆரம்பகாலத்தில் நான் இசையமைக்கும் படங்கள் அனைத்துமே தோல்வியடையும் என்று என்னை எழவேவிடாமல் செய்தனர், அனைத்தையும் தாண்டிதான் நான் உங்களிடம் தற்போது நிற்கிறேன்’ - யுவன் சங்கர் ராஜா
பீட்டர் பார்க்கர் என்ற ஒரு நபரை உலகமே மறந்துவிட்ட பின், கதையை எப்படி நகர்த்துவார்கள் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் அதனை மிக திறமையாகவும், விறுவிறுப்பாகவும் படமாக்கி இருக்கிறார்கள்.
`Spider-Man: No Way Home' படத்தில் பீட்டர் பார்க்கர்தான் ஸ்பைடர்மேன் என்பதை மிஸ்டீரியோ உலகத்துக்கே அறிவித்துவிடுகிறார். எனவேதான் ஸ்பைடர்மேன் என்பதை மக்கள் மறக்க வேண்டும், அதற்கு ஒரு மந்திரத்தைப் போட ட ...