இந்தியாவின் தற்கால தடுப்புச்சுவர் என டிராவிட்டுக்கு அடுத்தபடியாக அழைக்கப்படும் சட்டீஸ்வர் புஜாரா, ஜனவரி 25ம் தேதியான இன்று தன்னுடைய 36வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
அகமதாபாத்தில் சிறுவனாக நான் வளர்ந்தபோது அவரை முதலில் முதலமைச்சராக தான் தெரியும். அதன் பிறகு ஏப்ரல் 2023 ஆம் ஆண்டு அவரை நேரில் சந்தித்தது என் வாழ்வின் மறக்க முடியாத தருணம்.
21 ஆண்டுகாலம் ஆட்சியில் நீடித்த காங்கிரஸ் கட்சியை முடிவுக்கு கொண்டு வந்த தேர்தல் அது. அதற்கடுத்து வந்த தேர்தல்களில் தமிழ்நாட்டில் தேசிய கட்சியினர் ஆட்சியில் அமர முடியாது என அக்காலத்தில் எவரும் நினைத்த ...