இந்தியாவைச் சேர்ந்த ஒரு கண்டுபிடிப்பாளர் பற்றிய தகவல்களைச் சொல்ல நினைக்கும் முயற்சியாக இப்படத்தை எடுத்துள்ள இயக்குநர் கிருஷ்ணகுமாருக்கு மற்றும் குழுவுக்கு வாழ்த்துக்கள்.
இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் கோவையில் நடைபெற்றது. விண்டேஜ் கார்களின் அணிவகுப்பு இந்நிகழ்வு நடந்தது. ஜி.டி. நாயுடுவின் இந்திய ஆட்டோமொபைல் துறைக்கான பங்களிப்பை நினைவுகூரும் வகையில் இ ...
மாதவனுடன் சத்யராஜ், பிரியாமணி, ஜெயராம், துஷாரா விஜயன், தம்பி ராமையா, வினய் ராய் மற்றும் கருணாகரன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நான் சிகரெட் பிடிப்பதாகக் கருதி சிலர் மனதைப் புண்படுத்தியதை அறிந்தேன். இது முற்றிலும் உண்மையல்ல என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். அந்த வசனங்களைப் பேசும்போது, என்னை விடவும் இது போன்ற விஷயங்களில் ...