Her, Andhagan, Parachute, Deepavali Bonus, சொர்க்கவாசல், Moana 2 என இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ள படங்கள், சீரிஸ் லிஸ்ட் இதோ...
இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓ.டி.டி தளங்களில் என்னென்ன படங்கள், சீரிஸ் வருது? அதில் எதுவெல்லாம் பார்க்கலாம் என ஒரு பிரிவியூ தான் இந்த வீடியோ. இதை பார்த்துவிட்டு உங்க வீக்கெண்ட் பிஞ்ச் வாட்ச் செய்யுங் ...