RCB vs RR Eliminator - இரு அணிகளுக்கும் நடந்த தலைகீழ் மாற்றங்கள்... என்னதான் ஆகப்போகிறது போட்டியில்?
நெடும் போராட்டத்திற்குப் பிறகு ப்ளே ஆஃப் வந்துள்ளது பெங்களூரு. மறுபுறம் தொடர் தோல்விகளால், ஒரு வெற்றி... அதும் பெரிய வெற்றிக்கு காத்திருக்கும் ராஜஸ்தான்... இரு அணிகளும் மோதும் எலிமினேட்டர் போட்டி நாளை ...