போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் ஆகியோர் ஜாமீன் கோரிய மனுக்கள் குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக் சகோதரர் முகம்மது சலீம் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்கும் படி அமலாக்கத்துறைக்கு சென்னை சிபிஐ நீதிமன்றம் உத ...