ஒரு சுவாரஸ்யமான ஆக்ஷன் த்ரில்லரை கொடுக்க முயன்றிருக்கிறார் இயக்குநர் விஷால். அறிமுகப் படத்திலேயே ஆக்ஷன், ரொமான்ஸ், காமெடி கலந்த ஜனரஞ்சக படத்தை கொடுக்க முயற்சி செய்துள்ளார்.
எல்லாம் கடந்துவந்து இன்று உங்கள் முன்னால் நிற்க காரணம், என் வருங்கால மனைவி சாய் தன்ஷிகா. அவருக்கு நன்றி சொல்ல வேண்டும், வேறு யாராவதாக இருந்தால் விட்டுச் சென்றிருப்பார்கள்.