முத்துக்காளையின் மனைவி மாலதிக்கு (வயது 47), அவருக்கு திடீரென மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தலையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின்னரும் உடல்நிலை கவலைக்கிடமாகவே இருந ...
இதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்று கூறியதையெல்லாம் தகர்த்தெறிந்து, லட்சியமும் செயலும் ஒன்று சேர்ந்தால் எதுவும் சாத்தியம் என்று நிரூபித்துள்ளீர்கள்.