அவ்வப்போது துவா தன் மடியில் இருப்பதைப் போல தொடர்ந்து பல புகைப்படங்களைப் பதிவிட்டு வந்தார் தீபிகா படுகோன். ஆனால் துவாவின் முகத்தை இதுவரை ரகசியமாகவே வைத்திருந்தார்.
”இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டிருப்பதற்கு யுவராஜ் சிங் அவருக்கு வழிகாட்டுதல்தான் காரணம்” என அவரது தந்தை யோகராஜ் சிங் தெரிவித்துள்ளார்.