நாம் உருவாக்கும் படங்களில், பெண்களை மைப்படுத்திய படங்கள் என்று அதனை மட்டும் தனிமைப்படுத்தக் கூடாது. அது தான் என் கனவு, இறுதியாக அந்த நிலையை தான் அடைய வேண்டும்.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா சில சாதனைகளைப் படைத்துள்ளார்.
இன்று நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியையும், வங்கதேசத்துக்கு எதிரான கடைசி போட்டியையும் வென்றால் இந்தியா 8 புள்ளிகளுடன் அரையிறுதி வாய்ப்பை உறுதிசெய்யும்.
டி20 உலகக் கோப்பை வீரர்களைப் பொறுத்தவரையிலும் பல புதிய ஸ்டார்கள் இந்த அரங்கில் அவதரித்திருக்கிறார்கள். இந்த உலகக் கோப்பையில் இதுவரை கலக்கியிருக்கும் டாப் 3 பேட்ஸ்மேன்கள் மற்றும் டாப் 3 பௌலர்கள் யார்?