தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான நட்சத்திரப் பரப்புரையாளர்களின் பட்டியலை பாஜக தலைமை வெளியிட்டுள்ளது. அதில், பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் 6 மாநில முதல்வர்கள் உட்பட 39 பேரின் பெயர் இடம்பெற்றுள்ளது. ...
கோவிட் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு, அரிதாக, இதயம் மற்றும் மூளை மற்றும் ரத்தம் தொடர்பான கோளாறுகள் ஏற்படுவதாக சமீபத்திய ஆய்வு முடிவு தெரிவித்துள்ளது.