டெலிவரி தூரத்தை செயற்கையாக உயர்த்தி வாடிக்கையாளர்களிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக ஆன்லைன் உணவு விநியோகமான swiggyக்கு 35,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஸ்விக்கி சேவைக் கட்டணத்தை ரூ.14 ஆக உயர்த்தியுள்ளது. இது சில பகுதிகளில் ஜிஎஸ்டியுடன் சேர்த்து ரூ.12 ஆக இருந்த கட்டணத்தை விட அதிகரிப்பு ஆகும். உணவு டெலிவரி கட்டணங்கள் மற்றும் ஜிஎஸ்டி தவிர்த்து, இந்த பிள ...