எனக்கு கோர்ட் பற்றியும், ஜட்ஜ் ரோலில் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றியும் இயக்குநர் சொல்லித்தந்தார். விக்ராந்துடன் இணைந்து நடித்ததும் நல்ல அனுபவமாக இருந்தது.
இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு இடையே உள்ள பரஸ்பர மரியாதை தான், உலகளாவிய அமைதிகான அடித்தளம் என எம்.பி கமல்ஹாசன் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இப்போது பல பிரபலங்களும் யூடியூப் சேனல் நடத்துவது, பாட்காஸ்ட் பேசுவது போன்றவை மிக சகஜமான ஒன்றாகிவிட்டது. இப்போது விஷாலும் அந்த ட்ரெண்டுக்குள் வந்திருக்கிறார்.