அறுவை சிகிச்சையின் போது ஃபோன் செய்த கமல்.. என் அப்பா பேசியதுபோல இருந்தது! - கண்கலங்கிய சிவராஜ்குமார்
புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்துகொண்ட போது கமல்ஹாசன் சாரிடமிருந்து ஃபோன் அழைப்பு வந்ததாகவும், அப்போது அவர் பேசியது தன்னுடைய அப்பா பேசியது போல இருந்ததாகவும் கன்னட நடிகர் சிவராஜ்குமார் பேசியுள்ளார்.