“அதானி விஷயத்தை அரசியலாக்குவது இந்தியா-இலங்கை உறவுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்”- ரணில் எச்சரிக்கை
“அதானி விஷயத்தை அரசியலாக்குவது இந்தியா மற்றும் இலங்கையின் இராஜதந்திர உறவுகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்” என முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே எச்சரித்துள்ளார்.