யுபிஐ கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், 40 பைசா செலுத்துவதால் செத்துவிடமாட்டார்கள் என நிதி ஆயோக் துணைத் தலைவர் பேசியது சர்ச்சையாக மாறியுள்ளது.
மூன்று ஆண்டுகள் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கிறேன் என வீடியோ நாடகம் நடத்திவிட்டு, இப்போது மட்டும் சென்றது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.