தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் மதுரை மேற்கில் வெற்றி பெற்றதாக போஸ்டர் ஓட்டப்பட்டுள்ள நிலையில், அவர் அத்தொகுதியில் களமிறங்கவுள்ளாரா எனும் கேள்வி எழுந்துள்ளது
இந்த வாரம் புதிய தலைமுறை டிஜிட்டலின் நாயகன் தொடரில், திமுக அமைச்சர் துரைமுருகனின் அரசியல் பாதை விவரிக்கப்பட்டுள்ளது. இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் அதை விரிவாக காணலாம்...