இந்த காதலர் தினத்தில், காதல் தொடர்பான தங்களது கருத்துக்களையும், ஒருவரிடம் எப்படி காதலை சொல்வது என்பது குறித்தும் பலர் நம்முடன் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர். அவற்றை வீடியோவில் பார்க்கலாம்.
இந்த உலகம் காதலால் ஆனது. காதல் என்பது பிரிவு, வலி, மகிழ்ச்சி, இன்பம், காமம் என எதை நோக்கி வேண்டுமானாலும் நம்மை இட்டுச் செல்லலாம். இவை எல்லாவற்றையும் மீறி காதல் என்பது ஒரு நம்பிக்கை.
நியூயார்க் டைம்ஸில் வெளிவந்த கதைகளை மையப்படுத்தி உருவாகப்பட்ட கதைகள் தான் இந்த MODERN LOVE CHENNAI வெப் சீரிஸ்! பெரிய இயக்குநர்கள் பட்டாளமே இயக்கிய இந்த ஆந்தாலஜி எப்படி இருக்கு, எங்க சொதப்புது என இந்த ...