"வித் லவ் அனிஷா கேரக்டர்ல தத்ரூபமா நடிக்க பெங்களூர்தான் காரணம். பெங்களூர் எல்லா மதத்தினரும் எல்லா மொழி பேசுபவர்களும் வாழும் ஒரு சரணாலயம். அதேமாதிரி, என்னோட சொந்தக் குரல்ல தமிழ்லதான் டப்பிங் பேசினேன். ...
இந்தியாவைச் சேர்ந்த ஒரு கண்டுபிடிப்பாளர் பற்றிய தகவல்களைச் சொல்ல நினைக்கும் முயற்சியாக இப்படத்தை எடுத்துள்ள இயக்குநர் கிருஷ்ணகுமாருக்கு மற்றும் குழுவுக்கு வாழ்த்துக்கள்.
இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் கோவையில் நடைபெற்றது. விண்டேஜ் கார்களின் அணிவகுப்பு இந்நிகழ்வு நடந்தது. ஜி.டி. நாயுடுவின் இந்திய ஆட்டோமொபைல் துறைக்கான பங்களிப்பை நினைவுகூரும் வகையில் இ ...
மாதவனுடன் சத்யராஜ், பிரியாமணி, ஜெயராம், துஷாரா விஜயன், தம்பி ராமையா, வினய் ராய் மற்றும் கருணாகரன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.