அமெரிக்க அதிபரின் இப்பேச்சால் கோபமடைந்த பாஜக எம்பி கங்கனா இதுகுறித்தான ஒரு பதிவை தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்திருந்தார். ஆனால், அதை நீக்கிவிட்டார் . என்ன காரணம்!
ஆளில்லாத வீட்டிற்கு ஒரு மாதத்திற்கு சுமார் ரூ.1 லட்சம் மின் கட்டணம் வந்திருப்பதாக பாஜக எம்பி கங்கனா ரனாவத் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அதற்கு மாநில மின்சார வாரியம் பதிலளித்துள்ளது.