உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தும் திட்டங்களுடன் இருப்பதாக தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்துவீச்சாளர் ரபாடா தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அறிமுக போட்டியிலேயே அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் எனும் சாதனையை ஸ்காட்லாந்து அணியின் சார்லி கேசல் படைத்துள்ளார்.