தவெக மாநாடு நடக்கும் பாரபத்தி பகுதிக்கு அருகிலுள்ள ஆவியூரிலுள்ள டாஸ்மாக்கில், தவெக தொண்டர்கள் முண்டியடித்துக் கொண்டு கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர்.
TVK Madurai Conference | தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாட்டில் 10க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நட்சத்திர அந்தஸ்து, ரசிகர் பட்டாளம் ஆகியவையே விஜயின் மிகப்பெரிய பலம். அதேபோல விஜய் என்ற ஆளுமையை மட்டுமே சார்ந்திருப்பதும், கட்சியில் 99 சதவீதம் புதிய முகங்கள் இருப்பதும் அதன் பலவீனம் ஆகும்.
தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு நாற்காலிகள் கொண்டுவர ஒப்பந்தம் செய்தவர்கள், அரசியல் அழுத்தம் காரணமாக கடைசி நேரத்தில் கைவிரித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது..