எனக்கு என்னுடைய கிராஃப்ட் மேல் நம்பிக்கை இருந்தது. என்னால் கதையாய்ச் சொல்லிவிட முடியும், அதற்குத் தேவையான பயிற்சிகளை அவருக்கு அளிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது.
ரஜினி சார், கமல் சார், ஸ்ரீதேவி மேடம் தமிழ் சினிமாவில் அளப்பரிய சாதனைகளைச் செய்துள்ளார்கள். இன்று அப்படியான ஓர் இடத்தில் நானும் இருப்பதை நினைத்து மகிழ்கிறேன்.
வீட்டு பிரிட்ஜில் ஒரு பக்கம் ஷாருக்கான், இன்னொரு பக்கம் சல்மான் கான் படத்தை ஒட்டி வைத்திருப்பேன். என் தாயாரிடம் ஒருநாள் நானும் இது போல நடிகர் ஆவேன் என சொல்வேன். அவர் சிரித்துக் கொண்டே சந்தோசம் என்பார் ...
2026 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், புதியதாக களம்கண்ட விஜயின் தவெக கட்சி எத்தனை சதவிகிதம் வாக்கை சம்பாதிக்கும், அது எந்தக்கட்சிக்கு பாதகமாக அமையும் என்பது சார்ந்து பதிலளித்து ...