அவ்வப்போது துவா தன் மடியில் இருப்பதைப் போல தொடர்ந்து பல புகைப்படங்களைப் பதிவிட்டு வந்தார் தீபிகா படுகோன். ஆனால் துவாவின் முகத்தை இதுவரை ரகசியமாகவே வைத்திருந்தார்.
பல ஆண் சூப்பர் ஸ்டார்கள் பல ஆண்டுகளாக 8 மணி நேரம் வேலை செய்து வருகின்றனர், அது ஒருபோதும் தலைப்புச் செய்திகளில் இடம் பெறவில்லை. அவர்களின் பெயர்களை கூறவோ, இந்த விஷயத்தை பெரிதாக்கவோ நான் விரும்பவில்லை.
அவர் வேலையை நேரத்தை வைத்து அளவிட மாட்டார், அன்பை வைத்து அளவிடுவார். அன்புக்கு நேரம் காலம் இருக்காது. அதனாலேயே ராஷ்மிகாவை நம் வீட்டில் ஒருவராக பார்க்கிறோம்.