Saripodhaa Sanivaaram, Buddy, விருந்து, The Diary of West Bengal என இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஓடிடி தளங்களில் வெளியாக உள்ள படங்கள், சீரிஸ் லிஸ்ட் இதோ...
தென்மேற்கு வங்கக்கடலில் புதிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது..
வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக் கூடுமென தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், கோவை, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது.