பொதுத்துறையைச் சேர்ந்த பி.எஸ்.என். எல். நிறுவனத்தில் ஜூலை மாதத்தில் மட்டும் 30 லட்சம் புதிய வாடிக்கையாளர்கள் இணைந்திருப்பதாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
நெட்வொர்க் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டியை தீவிரப்படுத்தும் வகையில், மலிவான விலையில் 84 நாட்கள் ரீசார்ஜ் திட்டத்துடன் இலவச 4G டேட்டாவை வழங்குகிறது BSNL.