திருச்செந்தூர் அருகே புதிதாக தொடங்க உள்ள கரும்புச்சாறு கடைக்கு பி.இ., பி.ஏ,, பி.எஸ்.சி., பட்டதாரிகள் வேலைக்கு தேவை என வைத்துள்ள பேனர் வைரலாகி வருகிறது.
தங்கள் நாட்டில் குறைந்து வரும் பிறப்புவிகிதத்தை அதிகரிக்கும் வகையில், Ministry of Sex எனப்படும் பாலியல் துறை சார்ந்த அமைச்சகம் ஒன்றைத் தொடங்கும் நடவடிக்கையில் ரஷ்யா ஈடுபட்டுள்ளது
விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த GOAT படம் OTTயில் இன்று வெளியாகியிருக்கும் நிலையில், ரசிகர்களுக்கு மற்றொரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளார் கோட் பட இயக்குநர் வெங்கட் பிரபு..
வெள்ளிக்கிழமை படம் , வார இறுதியான சனி, ஞாயிறு மேலும் விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு செப் 18 விடுமுறை என மிகச் சிறப்பான நேரத்தில் வெளியாகவுள்ளது Mark Antony