பிசிசிஐ-க்கும், தேர்வுக்குழுவிற்கும் இடையே கருத்து வேறுபாடு முற்றியதால், பிசிசிஐ நடத்திய முக்கிய ஆய்வுக் கூட்டத்தை அகர்கர் புறக்கணித்திருந்ததும் விவாதங்களை ஏற்படுத்தியது.
ரோகித் சர்மாவை இந்திய ஒருநாள் அணியிலிருந்து நீக்க அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு முயற்சித்துவரும் நிலையில், தற்போது அகர்கரே வேலையை இழக்கும் நிலை உருவாகியிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்யும் இந்தியாவின் ஒருநாள் அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறவில்லை. ஒவ்வொரு முறையும் சஞ்சு சாம்சனை அணியிலிருந்து வெளியேற்ற ஒவ்வொரு காரணம் சொல்லப்படுகிறது.
கருண் நாயரிடம் இருந்து நாங்கள் அதிகம் எதிர்பார்த்தோம், வெறும் ஒரு இன்னிங்ஸ்காக அவரை அணியில் எடுக்கமுடியாது என்று அஜித் அகர்கர் விளக்கம் கொடுத்துள்ளார்.