புஷ்பா ஃபகத் ஃபாசிலை தூக்கி சாப்பிடும் SJ சூர்யா! - நானியின் SURYA'S SATURDAY பட ட்ரெய்லர் வெளியீடு!
நடிகர் நானி மற்றும் எஸ்.ஜே. சூர்யாவின் அதிரடியான நடிப்பில் வெளியாகவிருக்கும் ‘சூர்யாஸ் சாட்டர்டே’ திரப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுவருகிறது.