எதையாவது பேசுவோம் | Trichy Surya Sivaவை அழைத்த அண்ணாமலை முதல் விஜய்க்கு கிருஷ்ணசாமியின் கோரிக்கை வரை

இன்றைய எதையாவது பேசுவோம் நிகழ்ச்சியில், அமைச்சர் பொன்முடி பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தது, லியோ வெற்றிவிழா, விஜய் அங்கு பேசியது, திருச்சி சிவாவை அண்ணாமலை அழைத்தது, விஜய்க்கு கிருஷ்ணசாமியின் கோரிக்கை போன்ற பல விஷயங்கள் குறித்து பேசப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com