‘கிடாரி’ பட இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கியுள்ள வெப் தொடர் ‘மத்தகம்’. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை நிகிலா விமல் நடித்துள்ளார். அதில் நடித்தது குறித்து, அவர் நமக்கு அளித்த பேட்டியை இங்கு கா ...
`கருப்பு' படத்தில் சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் எல்லாம் படமாக்கப்பட்டுவிட்டது என்றாலும், சில பேட்ச் ஒர்க் வேலைகள் நடந்து வருகிறது. அது முடிந்ததும் படத்தின் ரிலீஸ் வேலைகள் வேகமெடுக்கும்.
ஜனவரி 23க்கு வெளியிட பரபரப்பாக வேலைகள் நடைபெற்று வரும் சூழலில் `கருப்பு' ஜனவரி 9ம் தேதி வருகிறது என்ற தகவல் இரு தினங்களாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
சூர்யா நடிக்கும் 'சூர்யா 46' படத்தின் 50% படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தயாரிப்பாளர் நாக வம்சி தெரிவித்தார். இது உணர்வுகளை மையமாகக் கொண்ட குடும்ப படம் என்றும் தெரிவித்திருக்கிறார்.