கர்நாடகாவில் ரூ.75 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை கடத்திய இரு வெளிநாட்டுப் பெண்களை கைது செய்த மங்களுார் நகர குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அக்.1 அமெரிக்க நாடாளுமன்றத்தில் 60% உறுப்பினர்களின் ஒப்புதல் கிடைக்காததால், நிதி மசோதா தோல்வியடைந்தது. இதன் காரணமாக அரசுத் துறைகளில் பணிகள் நிறுத்தப்பட்டது. இதனால், அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது.
கர்நாடகா கிராமப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிறுவனத்தில் (KRIDL) முன்னாள் எழுத்தராகப் பணியாற்றியவரிடமிருந்து வருமானத்திற்கு அதிகமாக ரூ.30 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
உக்ரைன் நடத்திய இந்த தாக்குதலால், ரஷ்யாவின் நீண்ட தூர ஏவுகணை திறனில் 34 சதவிகிதம் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 60ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.