கர்நாடக மாநிலம், பெங்களூரு அருகே குகையில் இருந்து 188 வயது முதியவர் மீட்கப்பட்டதாக வீடியோ ஒன்று பரப்பப்பட்டு வரும் நிலையில், அதன் உண்மைத்தன்மை குறித்து அறிவோம்.
முதுமை இரக்கமற்றது. அதிலும், யாரின் உதவியும் இன்றி, நோயும் வாட்டினால் அந்த வாழ்க்கை எவ்வளவு கொடுமையாக இருக்கும் என்பதற்கு கன்னியாகுமரியைச் சேர்ந்த முதியவரின் நிலையே உதாரணம்..