கன்னியாகுமரி
கன்னியாகுமரிpt web

முதுமையின் கொடுமை | “மனைவி கஷ்டப்படுறத பார்க்க முடியல..” - கொலை செய்த 90 வயது முதியவர்!

முதுமை இரக்கமற்றது. அதிலும், யாரின் உதவியும் இன்றி, நோயும் வாட்டினால் அந்த வாழ்க்கை எவ்வளவு கொடுமையாக இருக்கும் என்பதற்கு கன்னியாகுமரியைச் சேர்ந்த முதியவரின் நிலையே உதாரணம்..
Published on

முதுமை இரக்கமற்றது. அதிலும், யாரின் உதவியும் இன்றி, நோயும் வாட்டினால் அந்த வாழ்க்கை எத்துனை கொடுமையாக இருக்கும் என்பதற்கு கன்னியாகுமரியைச் சேர்ந்த முதியவரின் நிலையே உதாரணம்.. 90 வயதில் தன் மனைவியை கொலை செய்த குற்றத்திற்கு ஆளாகியுள்ள இவரது துயரக்கதை அனைவரையும் உலுக்குயுள்ளது. விரிவான செய்தியை, கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்...

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com