அரசமைப்பு பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட நாளை கருப்பு நாள் என வாட்சாப்பில் தெரிவித்த பேராசிரியர் மீது தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் நேற்று சிறப்பு அந்தஸ்து வழங்கும் தீர்மானம் நேற்று நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று எம்.எல்.ஏ.க்களுக்கு இடையே கைக்கலப்பு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.