Article 370 - 1948 முதல் 2023 வரை; A to Z முழுத் தகவல்கள்! மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்!

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு ரத்து செய்தது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

ஜம்மு காஷ்மீரில் சிறப்பு சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு ரத்து செய்தது செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ஜம்மு - காஷ்மீருக்கு அடுத்தாண்டு செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் அய்யநாதன் தனது கருத்துக்களை புதிய தலைமுறையிடம் பிரத்யேகமாக பகிர்ந்து கொண்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com