ரூ.30 லட்சம் மதிப்பிலான வைர மோதிரம்; கஷ்டமரிடம் இருந்து திருடிய பெண் ஊழியர்; பயத்தில் செய்த காரியம்!
தனது கிளினிக்கிற்கு வந்த வாடிக்கையாளரிடமிருந்து, பெண் ஊழியர் ஒருவர் வைர மோதிரத்தை திருடி, போலீசுக்கு பயந்து செய்த காரியம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.