ஜம்மு காஷ்மீரில் சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்ற வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் 3 வீரர்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் ரோஜரி பகுதியில் அடையாளம் தெரியாத மர்மநபர்களால் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில் ராணுவத்தினரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட 3 பேர் காயங்களுடன் இறந்து கிட ...