உளுந்தூர்பேட்டை அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன் மரத்தில் மோதிய விபத்தில் இரண்டு பெண்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.16.31 லட்சம் மோசடி செய்ததாக இளைஞர் மற்றும் இரண்டு பெண்களை போலீசார் கைது செய்தனர்.
டெலிகிராம் செயலியின் தலைமை நிர்வாக அதிகாரியான பாவெல் துரோவ் பிரான்சில் போர்கெட் விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.